கீரிமலை கருகம்பனை பகுதியில் குறித்த குடியிருப்பு காணி விற்பனைக்குண்டு
மொத்தமாக 48 பரப்பு
- 22 பரப்பு
- 12 பரப்பு
- 6 பரப்பு
- 6 பரப்பு
- 2 பரப்பு காணிகளுக்கான ஒழுங்கை
- நல்ல செம்மண்
- குடியிருப்பு நிலப்பரப்பு
- நல்ல குடிநீர் ஊற்று
- 4 குழாய்க்கிணறுகள் உண்டு
பயன்தரு மரங்கள்
- தேக்கு
- மா
- தென்னை
- விளாத்தி
என பலவகைப்பட்ட பயன்தரு மரங்கள் அதிகம் காணப்படுகின்றன
மொத்தமாக கொள்வனவு செய்யும் போது விலைச்சலுகை உண்டு
சோலைவரி அனைத்தும் செலுத்தப்பட்டு தோம்பு மற்றும் காணி உறுதிகள் சீராக காணப்படுகின்றன . அத்துடன் குறுகிய கட்டணங்களோடு காணிப் பதிவுகள் தொடர்பான வசதிகளையும் ஏற்படுத்தித்தர முடியும்.
மேலதிக விபரங்களுக்கு 0772500564 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.